தமிழில் இரண்டு படம் முடித்திருக்கிறார் சமீரா ரெட்டி. இந்தியில் முன்னணி நடிகை இவர். பெரும்பாலான நடிகைகளுக்கு உள்ளது போல இவருக்கும் ஒரு ஆசை... அது, ரஜினியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது!
அதற்கு அவர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்....
"சினிமாவில் எனக்கு பிடிக்காதவர்கள் என்று யாருமில்லை. ஆனாலும் ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படம் நடித்துவிடும் ஆசை இருக்கிறது. மும்பையில் உள்ள பல நாயகிகளுக்கு இந்த ஆசை உண்டு. அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் வடக்கிலும். நைஸ் மேன்... வாய்ப்பு கிடைக்குமா பார்க்கலாம்...!"
Related Entertainment News:
சமீராவின் தமிழ்ப் பட ஆசை!Sameera Reddy Chases Gautham Menon In
ItalyIt's Sameera's Birthday Today!