Home Tamil News Sports News முரளிதரனுக்கு ராஜபக்சே நேரில் வாழ்த்து!
  

Latest News:

முரளிதரனுக்கு ராஜபக்சே நேரில் வாழ்த்து!

July 22, 2010 14:50:11
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் படைத்த இலங்கை வீரர் முரளிதரனுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.

இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் காலே மைதானத்திற்கு வந்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த முரளிதரனைச் சந்தித்து தன்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

முரளிதரனின் மனைவி மதிமலரின் நலனையும் விசாரித்த ராஜபக்சே முரளிதரனின் மகனையும் கொஞ்சினார்.

-சிவாஜி டிவி

Related Sports News:

Muralitharan 800th wicket in farewell Test - Sports News in Tamil
Muralitharan just one wicket away from 800 - International sports News
Rain delays play again in India-Sri Lanka test match - Latest Cricket News