Home Tamil News Entertainment News கமலை சந்தித்த இயக்குனர்கள்...


Illinois Institute Of Technology

Latest News:

கமலை சந்தித்த இயக்குனர்கள்...

September 24, 2009 10:30:00

சமீபத்தில் கமலஹாசனை சில இயக்குனர்கள் சந்தித்து பேசினர். அவர்களில் மிஷ்கின் எழுதி இயக்கும் படத்தில் கமல் நடிப்பது உறுதியாகிவிட்டது. கேஎஸ் ரவிக்குமார், பாலா, அமீர், ஏஎஸ் முருகதாஸ், போன்றோரும் கமலை சந்தித்து பேசியுள்ளனர். மரியாதை நிமித்தம் கமலை சிலர் சந்திப்பது வழக்கம். மிஷ்கின் படத்திற்கு பிறகு கமல் படத்தை யார் இயக்குகிறார்கள் என்பது தெரியவில்லை என்கின்றனர்.