Home Tamil News Entertainment News ரஞ்சிதா சிடி... பர்மா பஜாரில் ஏக டிமாண்ட்!
Illinois Institute Of Technology
  

Latest News:

ரஞ்சிதா சிடி... பர்மா பஜாரில் ஏக டிமாண்ட்!

March 04, 2010 19:20:54

சாமியார் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் வீடியோ உலகெங்கும் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.


இந்த லீலை சிடி வடிவில் சென்னை பர்மா பஜாரிலும், ரிச்சி தெருவிலும் கிடைப்பதாக நேற்று தகவல் வந்தது.  இதையடுத்து இந்த இடங்களில் மக்கள் குவிந்தனர்.

ரஞ்சிதா சிடி கொடுங்க என்று கடைக்காரர்களை நச்சரித்தார்கள்.   கொடுக்க முடியுமா முடியாதா என்று சிலர் எச்சரித்தார்கள்.  அப்படி சிடி எதுவும் இல்லை என்று முதலில் சமாளித்தார்கள்.

ஆனால் பின்னர் ரஞ்சிதாவின் முகத்தை மறைத்து மார்பிக் செய்யாத இந்த சிடிக்கள் ரூ. 300 வரை விலை போயிருக்கிறது. ஆனால் திடீரென தற்போது விற்பனையை நிறுத்தி வைத்து விட்டனர். போலீஸ் கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து வெளிப்படையான விற்பனையை நிறுத்தி விட்டனராம்.


Related Entertainment News:

நடிகை ரஞ்சிதாவுடனான செக்ஸ் வீடியோ... - நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்!
நித்தியானந்த சாமி - நடிகை ரஞ்சிதா காம லீலை வீடியோ பரபரப்பு
நித்யானந்தம் மீது தமிழகம் - கர்நாடகத்தில் வழக்குகள் பதிவு!
Comments
  • Posted by  hari
    2010-03-18 17:36
    அவன் ஒரு தெவிடியபையன் அவன யாரும் கடவுவுல்னு சொல்லாதிஙக‌