சிலந்தி படத்தில் நாயகனாக நடித்த முன்னாவுக்கு நேற்று கேரளாவில் திருமணம் நடந்தது.
நடிகை ஜெயபாரதியின் தங்கை மகன்தான் இந்த முன்னா. இப்போது மணிரத்னம் டைரக்டு செய்து வரும் ராவணா படத்தில், பிரபு-விக்ரமின் தம்பியாக நடித்து வருகிறார்.
இவருக்கும், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெட்டி மேரி என்ற பட்டதாரி பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, கொச்சி அருகில் உள்ள அங்கமல்லி கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடந்தது.
முன்னா-பெட்டி மேரி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை அருணா இன் ஓட்டலில், வருகிற 6-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
Related Entertainment News:
நவ்யா நாயர் - சந்தோஷ் மேனன் திருமணம்17 வயது பெண்ணை மணக்கும் ஜூனியர்
என்டிஆர்... கோர்ட்டில் வழக்கு!
Vikranth Manasa Marriage
Receiption Photos